ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகர்..வெளியான சூப்பர் தகவல்.!!

Web Ads

ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகர் இணைந்து உள்ளார்.

jailer 2 movie latset update viral
jailer 2 movie latset update viral

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

Web Ad 2

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.அதாவது பகத் பாசில் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக சொல்லப்படுகிறது.இவர் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

jailer 2 movie latset update viral
jailer 2 movie latset update viral