Jackson Sanjay With Nivin Pauly

பிரபல நடிகருடன் தளபதி விஜயின் மகன் ஜாக்சன் சஞ்சய் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Jackson Sanjay With Nivin Pauly : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் தனக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவருக்கு திருமணமாகி சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகள் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

சனி திசை நடப்பில் இருப்பவர்கள், சுபயோகம் பெற பரிகாரம்.!

தற்போது விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா சார்ந்த பட்ட படிப்பு படித்து வருகிறார். படித்து முடித்து விட்டது அவர் திரையுலகில் நடிகர் ஆகவோ அல்லது இயக்குனராக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் பிரபல மலையாள நடிகரான நிவின் பாலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

பொண்ணு Ready.., திருட்டு கல்யாணத்துக்கு புடவை வாங்கும் Pugazh மற்றம் Bala..! | Velavan Stores | HD