ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் தளபதி விஜய் மகன் சஞ்சய். அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Jackson Sanjay Latest Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தளபதி விஜய்யின் ஒரே மகனான சஞ்சய் விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய தளபதி விஜயின் மகன் சஞ்சய் - வைரலாகும் புகைப்படம்

தற்போது சினிமா சார்ந்த படிப்பை வெளிநாட்டில் பயின்று வருகிறார். விரைவில் இவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவோ அல்லது இயக்குனராகவோ அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய்யின் மகன் சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.