மார்பிங் காட்சி பற்றி ஓபனாக பேசி உள்ளார் லவ் டுடே இவானா.

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.

மார்பிங் காட்சி பற்றி அப்பா அம்மா கொடுத்த கமெண்ட்ஸ்.. ஓபனாக கூறிய லவ் டுடே இவானா.!!

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றது.

இந்த படத்தில் நாயகியாக இவானா என்பவர் நடித்திருந்தார். மேலும் இவர் இந்த படத்தில் மார்பிங் காட்சி ஒன்றில் துணிச்சலாக நடித்திருந்தார்.

மார்பிங் காட்சி பற்றி அப்பா அம்மா கொடுத்த கமெண்ட்ஸ்.. ஓபனாக கூறிய லவ் டுடே இவானா.!!

இப்படியான நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் இந்த காட்சி குறித்து பெற்றோர்கள் என்ன சொன்னார்கள் என்று கேட்க அவர்கள் படத்துக்கு முக்கியம் என்றால் நடி என சொன்னார்கள். பெண்களுக்கு இப்படி நடந்தால் பயந்து முகத்தை மறைக்க கூடாது, தன் மீது தவறு இல்லை என்றால் அதை எதிர்த்து கேள்வி எழுப்ப வேண்டும், அப்போது தான் தீர்வு கிடைக்கும் என கூறியுள்ளார்.