Norteast and Chennaiyin

நேற்று இரவு நடந்த ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் சென்னை அணியும் நார்த் ஈஸ்ட் அணியும் மோதின.

போட்டியின் 4-வது நிமிடத்தில் எதிர் அணியான நார்த் அணி சேம் சைட் கோல் அடிக்க சென்னை அணிக்கு 1 புள்ளி கிடைத்தது. மேலும் ஆட்டத்தில் அடுத்த 15-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் தி.சிங் கோல் அடிக்க 2 புள்ளிகளானது.

ஆனால் இதே நிலை இறுதிவரை நீடிக்கவில்லை. சற்றே சுதாரித்துக் கொண்ட நார்த் அணி சிறப்பான ஆட்டத்தை வெளி காட்டியது.

போட்டியின் 29-வது நிமிடத்தில் நார்த் அணியின் கேப்டன் முதல் கோல் அடிக்க, அதற்கு அடுத்து 37 மற்றும் 39 வது நிமிடத்தில் தொடர் கோல் அடிக்க ஆட்டம் 3-3 என்ற கணக்கில்சமநிலை பெற்றது. அதற்கு அடுத்த பாதியில் நார்த் அணி ஒரு கோல் அடிக்க சிறப்பாக விளையாடி நார்த் அணி 4 புள்ளி கணக்கில் சென்னை அணியை வெற்றி பெற்றது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.