கூழாங்கல் திரைப்படம் சர்வதேச விருதை வென்றதை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் கொண்டாடியுள்ளனர்.

International Award for Kozhangal Movie : தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் கூழாங்கல். ஏற்கனவே பல்வேறு இறுதி நிகழ்ச்சியில் பாராட்டுகளைப் பெற்று வரும் இந்தத் திரைப்படம் தற்போது ரோட்டர்டேம் என்ற சர்வதேச விருது விழாவில் டைகர் விருதை வென்றுள்ளது.

ஒலிம்பிக் நிறைவு விழா : இந்திய அணிக்கு, பஜ்ரங் புனியா தலைமை

படத்திற்கு கிடைத்த விருதை நயன்தாரா கையில் வைத்திருக்க நயன்தாராவின் கையை பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். இந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

திடீரென இந்திய அளவில் Trend ஆன Shivani Narayanan! – என்ன காரணம் தெரியுமா? | Latest Cinema News