கருப்பன் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய இந்திரஜா மகன் நட்சத்திரன்.. குவியும் லைக்ஸ்.!!

Web Ads

கருப்பன் பாட்டுக்கு இந்திரஜா மகன் க்யூட்டாக டான்ஸ் ஆடியுள்ளார்.

Indraja's son Nakhtaran who danced to Karuppan song.. Likes are piling up.!!
Indraja’s son Nakhtaran who danced to Karuppan song.. Likes are piling up.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரோபோ சங்கர்.தற்போது வெள்ளித்திரையிலும் காமெடியனாக கலக்கி வருகிறார். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் பிகில் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து விருமண் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கார்த்திக் என்பவர் உடன் இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் இவருக்கு சில மாதங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது. இந்த குழந்தைக்கு உலகநாயகன் கமல்ஹாசன் நட்சத்திரன் என்ற பெயரை சூட்டி இருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இந்திரஜா குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது டிவியில் “அங்கே இடி முழங்குது”என்ற கருப்பசாமி பாடல் ஒளிபரப்பாக அந்த பாடலுக்கு குதித்து க்யூட்டாக டான்ஸ் ஆடியுள்ளார்.

இந்த வீடியோவை இந்திரஜா அவரது instagram பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)