இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக 7 நடிகர்கள் நடிப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாகவும் மிகப் பிரமாண்டமாகவும் நடைபெற்று வருகிறது. படத்தின் எக்கச்சக்கமான நடிகர்கள் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தில் கமலுக்கு வில்லனாக மொத்தம் ஏழு நடிகர்கள் நடித்து வருவதாக தெரிய வந்துள்ளது. ஆமாம், சமுத்திரகனி, குரு சோம சுந்தரம், பாபி சிம்மா, ஜெயப்பிரகாஷ், மாரிமுத்து, வெண்ணிலா கிஷோர், சிவாஜி குருவாயூர் தான் அந்த ஏழு நடிகர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக ஒத்த மனுஷனுக்கு எதிராக இத்தனை வில்லனா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.