ஹைதராபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் தொடரில் இந்திய அணி 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேற்கு இந்திய தீவு அணி 127 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தது.
இதனையடுத்து இன்றைய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 72 ரன்கால் மட்டுமே எடுத்து இருந்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 10 விக்கட் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.