Ind Vs WI Match
Ind Vs WI : 50 ஓவர் கொண்ட ஒரு நாள் போட்டி தொடர்  இன்று 2-ம் நாள் போட்டி நடந்துக் கொண்டு இருக்கின்றது.
இதில்  டாஸ்க் வென்ற மே .தீ., அணி பந்து வீச்சை தேர்வு செய்து ஆட்டத்தை துடங்கியது. ஆட்டத்தின் தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் தவான் ஜோடி  களமிறங்கியது.
ஹிட்மேன் ரோகித் சற்றும் எதிர்பாராமல் அவுட் ஆகா, தவானும் 30 ரன்களுக்கு ஆடம்மிழந்தார். இன்னும் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 93 ரன்களுடன் களத்தில் இருக்கின்றார்.
மேலும் ராயுடு 4-வது பேட்மேன்னாக களமிறங்க,அவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இப்பொழுது  கோலி மற்றும் பண்ட் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கின்றனர்.  பண்ட் 15 ரன்களில் உள்ளார் .
இவர்களுக்கு அடுத்து களமிறங்க போவது தல தோனி ஆவார்.
இந்திய அணி எத்தனை ரன் எடுத்து மே.தீ அணிக்கு இலக்கு வைப்பார்கள் , மே.தீ., அணி அதனை எதிகொள்ளுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.