
கடற்கரையில் உச்சகட்ட கவர்ச்சியில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இலியானா.
தமிழில் கேடி படத்தில் அறிமுகமாகி இருந்தவர் இலியானா. தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்த இலியானா தளபதி விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்திலும் நடித்திருந்தார்.
மேலும் பாலிவுட்டிலும் முன்னணி நடிகர்கள் சிலருடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது பெரியதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.
இருப்பினும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இலியானா தற்போது கடற்கரையில் உச்சகட்ட கவர்ச்சியில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.