திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாக இருக்கும் இலியான ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா. தமிழ் மற்றும் தெலுகு உள்ளிட்ட படங்களின் நடித்து வந்த இவர் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியது இருந்த வாய்ப்புகளும் கைவிட்டு மார்க்கெட்டை இழந்தார்.
அதன் பிறகு உடல் எடை கூடி சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த இவருடைய கணவர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஆமாம் நடிகை இலியானா மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் தன்னுடைய கணவர் யார் என்பதை அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.