சீனு ராமசாமி மற்றும் விஜய் பிரகாஷ் ஆகியோர் இணையும் படத்தின் டைட்டில் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Idi Muzakkam Title Look Poster : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் அடுத்ததாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தினை ஸ்கை மேன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கலைமகன் தயாரிக்கிறார்.

டிஎன்பிஎல் : திருச்சி வாரியர்ஸ் ஏறுமுகம்..13-ந்தேதி சூப்பர் கில்லீசுடன் மோதல்?

சீனு ராமசாமி, ஜிவி பிரகாஷ் படத்தின் டைட்டில் இது தானா?? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரால் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் படத்திற்கு இடி முழக்கம் என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் கசிந்து இருந்தது.

Nayanthara-க்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா?? Shock-ஆன ரசிகர்கள்..!

தற்போது அதனை படக்குழு உறுதி செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சீனு ராமசாமி, ஜிவி பிரகாஷ் படத்தின் டைட்டில் இது தானா?? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு