Web Ads

சூர்யா 46 திரைப்படம் எப்படி இருக்கும்? தயாரிப்பாளர் நாகவம்சி பேச்சு.!!

Web Ad 2

சூர்யா 46 படம் குறித்து தயாரிப்பாளர் நாகவம்சி பேசியுள்ளார்.

How will Suriya 46 look like Producer Nagavamsi speech.!
How will Suriya 46 look like Producer Nagavamsi speech.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட் ஆகியுள்ளார்.

கருப்பு படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளரான நாகவம்சி சூர்யா 46 படத்தின் கதைகளம் குறித்து பேசி உள்ளார் அதாவது 45 வயது மதிப்பு மதிக்கத்தக்க ஒருவருக்கும் அதாவது சூர்யாவுக்கும் 20 வயது பெண்ணான மதுமிதா பைஜூக்கும் இடையே ஆன உறவை பற்றியது இது. கஜினி திரைப்படத்தில் வரும் ஃபிளாஷ்பேக் சஞ்சய் ராமசாமியின் கதாபாத்திரத்தை ஒத்திருக்கும் காதல் வேடிக்கை மற்றும் உணர்ச்சிகளுடன் அவர்களுக்கு இடையேயான உறவு என்னவாக இருக்கும் அவர்களுக்கு 25 வயது வித்தியாசம் இருந்தாலும் இருவரும் காதலிவார்களா என்பது போல இருக்கும் என சொல்லப்படுகிறது.

இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

How will Suriya 46 look like Producer Nagavamsi speech.!
How will Suriya 46 look like Producer Nagavamsi speech.!