பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் நித்யா, ஷாரிக் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.

நித்யா பேசும் போது ஐஸ்வர்யா தப்பு செய்த போது யாருமே எதையுமே செய்யல, ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு பக்கம் நின்னுட்டு இருந்தீங்க.

எனக்கு ஐஸ்வர்யா மேல இருந்த கோவத்தை விட ஹவுஸ் மேட்ஸ் மேல தான் கோபம் அதிகமாக இருந்தது எனவும் கூறுகிறார்.