குட்டி தல ஆத்விக்கின் பிறந்தநள் என்பதால் ரசிகர்கள் இணையத்தில் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.
HBD Kutty Thala Aadhvik : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அஜித், ஷாலினி இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என 2 குழந்தைகள் உள்ளனர்
இன்று குட்டி தல ஆத்விக் பிறந்தநாள் என்பதால் அஜித் ரசிகர் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.