ஹன்சிகா மோத்வானி வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் ஆன புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை தான் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே பல ரசிகர்களின் மனதில் சின்ன குஷ்பூ என்ற பெயருடன் இடம் பிடித்த இவர் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.

முன்பு கொழு கொழுன்னு சப்பியாக இருந்த ஹன்சிகா மோத்வானி தற்போது உடல் எடையை குறைத்து விதவிதமான போட்டோ ஷூட் செய்து வருகிறார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை அவ பொது ஈர்த்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் தற்போது நியூ லுக்கில் ஸ்டன்னிங் ஆக எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை அன்சிகா மோத்வானி வெளியிட்டு இருக்கிறார். அதனை கண்ட ரசிகர்கள் அப்புகைப்படத்திற்கு லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர்.