Hanshika With Boy Friend

சிம்புவை பிரேக்கப் செய்த ஹன்சிகா ஆண் நண்பருடன் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Hanshika With Boy Friend : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. விஜய், சிம்பு, தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஆனால் தற்போது பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வரும் ஹன்சிகா மகா என்ற திரைப்படத்தை மட்டுமே தன் கை வசமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவர் ஆண் நண்பர் ஒருவருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாக பரவ இவர் தான் உங்க பாய் ஃப்ரெண்ட்டா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.