Hanshika in Upcoming Movies in 2022

உடல் எடையை குறைத்த அனுஷ்கா பற்றி மிகப்பெரிய ஜாக்பாட் ஆண்டாக அமைந்துள்ளது 2022.

Hanshika in Upcoming Movies in 2022 : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவரது நடிப்பில் அடுத்ததாக மகா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

குண்டாக இருந்த ஹன்சிகா தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒளியானது பிறகு பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

என் கணவரே Correct ஆனா ஆளானு யோசிக்க வச்சது – பிரபல நடிகை Latha Rao ஓபன்டாக்..!

டெஸ்ட் மேட்ச் டுடே : கேப்டன் ராகுல் பேட்டிங்.. விராட் கோலி திடீர் விலகல்..

அவரது நடிப்பில் இந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 9 திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. ஹன்சிகாவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.