கடற்கரையில் கண் கூசும் கவர்ச்சியில் ஹன்ஷிகா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Hanshika in Latest Bigini Photo : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் உடல் எடை கூடிக்கொண்டே செல்வதால் வாய்ப்புகளை இழந்து சினிமாவை விட்டு சிறிது காலம் தள்ளி இருந்தார். இதனையடுத்து நடிகை ஹன்சிகா உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக மகா உட்பட சில திரைப்படங்கள் வெளியாக உள்ளன. உடல் எடையை குறைத்த ஹன்சிகா சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

மேலும் உயிரிழப்பு : நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் கவர்ச்சி காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

மீண்டும் தள்ளிப்போகும் Valimai ரிலீஸ் தேதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Thala Ajith | H.Vinoth