கல்யாணத்துக்குப் பிறகும் கவர்ச்சி குறையாமல் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஹன்சிகா.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடிக்க தொடங்கி தற்போது நடித்து வருகிறார்.

மேலும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற தனது தோழியின் கணவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்குப் பின்னரும் ஹன்சிகா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டையான உடைகள் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கல்யாணத்துக்கு பிறகு உங்க கவர்ச்சி குறையல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.