திருமணமான கையோடு ஹன்சிகா வீட்டில் விவாகரத்து நடக்க போவதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. விஜய் சூர்யா தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ஹன்சிகா.

திருமணமான கையோடு ஹன்சிகா வீட்டில் நடக்கும் விவாகரத்து.. இது என்ன கொடுமை.!!

குட்டி குஷ்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் கிடுகிடு என உடல் எடை கூடி குண்டாகி விட்டதால் வாய்ப்புகள் அனைத்தையும் இழந்தார். இதனால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்த ஹன்சிகா தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து குச்சி போல் மாறி மீண்டும் என்ட்ரி கொடுத்து படங்களில் நடிக்க தொடங்கினார்.

இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தன்னுடைய தோழியின் கணவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான கையோடு ஹன்சிகா வீட்டில் நடக்கும் விவாகரத்து.. இது என்ன கொடுமை.!!

இப்படியான நிலையில் கடந்த வருடம் திருமணமான இவரது அண்ணன் அவரது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தற்போது விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.