H.Raja Tweet Sarkar

H.Raja Tweet Sarkar : தளபதி விஜயின் சர்கார் படம் குறித்து எச். ராஜா மறைமுகமாக தன்னுடையா ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் என பலர் நடித்திருந்த படம் சர்கார்.

நேற்று உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த முறை விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி இருந்த மெர்சல் படம் ஹிட்டானதற்கு மிக பெரிய காரணம் பா.ஜ.க-வை சேர்ந்த எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் எதிர்த்திருந்ததே காரணம்.

தற்போது இதே போல் சர்கார் படத்தையும் மறைமுகமாக விமர்சனம் செய்து ட்வீட் செய்துள்ளார். ஆம் எச் ராஜா பதிவிட்டுள்ள டீவீட்டில் கூறியிருப்பதாவது,

படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா என மறைமுகமாக ட்வீட் செய்துள்ளார்.

இதோ அவருடைய ட்வீட்டை பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.