gautham vasudev menon
gautham vasudev menon

இயக்குனர் நடிகரை தாண்டி ஹீரோவாக களம் இறங்க உள்ளார் கவுதம் வாசுதேவ் மேனன். இது குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.

GVM Turned on Hero in Web Series : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

அடுத்ததாக இவர் வெப் சீரிஸ் தொடர் ஒன்றில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Gautham Menon Request to Fans

இந்த சீரியஸை தொடர்ந்து கௌதம் மேனன் ஒரு வெப் சீரிஸ் தொடரை இயக்கவுள்ளார். இதில் ஹீரோவாக கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ள அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கௌதம் வாசுதேவ் மேனன் நாயகனாக நடிக்கும் வெப் சீரிஸ் தொடரை ஐசரி கணேசன் அவர்கள் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.