மாறன் படம் பற்றிய செம மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ள ஜிவி பிரகாஷ்.

Gv Prakash About Maaran Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மாறன் படம் பற்றி செம மாஸ் அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் - கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் படம் பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

மாறன் படம் பற்றி செம மாஸ் அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் - கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்

இதுகுறித்த அவரது பதிவில் இன்று முதல் மாறன் படத்திற்கான பேக்ரவுண்ட் இசை அமைக்கும் பணிகள் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். பக்கா ஆக்ஷன் படமாக இது இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.