பிக் பாஸ் வீட்டை விட்டு ஜிபி முத்து வெளியேறுவது போன்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது.

GP Muthu Evicted from Bigg Boss 6 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஜி பி முத்து?? இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் வார எலிமினேஷன் நாளை நடைபெற உள்ளது. இப்படியான நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜிபி முத்து வெளியேறுவது போன்ற வீடியோ இணையத்தில் விளையாட்டு உள்ளது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஜி பி முத்து?? இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

கன்ஃபெக்சன் ரூமில் ஜி பி முத்துவிடம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்புகிறீர்களா என கேட்க ஆமாம் என்னால் இனி இருக்க முடியாது என சொல்ல இனி முடிவு உங்களது வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வெளியே வாருங்கள் என பேசுகிறார். இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.