
விடாமுயற்சி சூட்டிங்கில் அஜித் பங்கேற்று வரும் நிலையில் வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளி உள்ளனர் அதிகாரிகள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்திற்காக அஜித் வெளிநாட்டில் இருந்து வரும் நிலையில் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் சுற்றுச்சூழல் மற்றும் கேட்டை பிடித்து அந்த பகுதியில் பெரிய பள்ளத்தை அதிகாரிகள் தோன்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குடிநீர் வடிகால் வாரிய பணிகளுக்காக இந்த வேலைகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தற்போது வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதற்கு பெரிய இணைப்பு பாலம் ஒன்று உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.