நான் காதலில் விழுவேன் என எதிர்பார்க்கவில்லை என்று திருமணம் குறித்து பதிவு செய்துள்ளார் மீத்தா.
தமிழ் சினிமாவில் முதலும் நீ முடியும் நீ, குட் நைட் என இரண்டே படங்களில் நடித்து திரை உலகில் பிரபலமானவர் மீத்தா. குட் நைட் படத்துக்கு பிறகு கல்யாணம் பண்ண இப்படி ஒரு பொண்ணை பண்ணனும் என பலரும் மீத்தாவின் நடிப்பை பாராட்டி வந்தனர்.
இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவரது திருமண போட்டோக்களையும் திருமண நிகழ்வு கொண்டாட்டங்களையும் புகைப்படமாக வெளியிட்டுள்ளார். நான் காதலில் விழுவேன் என எதிர்பார்க்கவில்லை. அதேபோல் படுகா முறைப்படி எங்களது திருமணம் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதோ அந்த பதிவு