Gold & Silver Price 20.11.18

Gold & Silver Price 20.11.18 : தங்கத்தின் மீதான சுங்கவரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்றவை தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நாள்தோறும் மாற்றத்தினை உண்டாக்குகிறது.

ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரு முறை தங்கம், வெள்ளி விலை நிலவரங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

சில சமயங்களில் இந்த ஒரே நாளில் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் ஏற்படலாம், அல்லது ஏற்படாமலும் இருக்கலாம்.

இதன் மூலம், இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை 1 கிராமிற்கு ரு.2,970 ரூபாயும், 8 கிராம் ரூ.23,760 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரு.3,125 மற்றும் 8 கிராம் ரூ.25,000 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.25 காசுகளும், மற்றும் 1 கிலோ வெள்ளியின் விலை ரு.41,350 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய விலையை விட தங்கம், வெள்ளி விலை இன்று ஓரளவிற்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.