Gold Price Increased
Gold Price Increased

Gold Price Increased – 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.28 அதிகரித்து 1 கிராமிற்கு ரு. 3,040 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.224 அதிகரித்து ரூ.24.320 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,188 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.25,504 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,160 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 25,280 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையான ரு.41,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை தொடர்ந்து தற்போது அதிகரித்து வரும் நிலையில், வெள்ளியின் விலை குறைந்து இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.