Gold And Silver Price

Gold And Silver Price : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.3 அதிகரித்து1 கிராமிற்கு ரு. 3,188 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.24 அதிகரித்து ரூ.25,504 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,300 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,400 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,298 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,384 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி ரு.41,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில்,இன்றைய தங்கம் விலை நேற்றைய விலையில் இருந்து அதிரடியாக அதிகரித்துள்ளது. தங்க விலை அதிகரித்து இருப்பது, மக்களை கவலையில் ஆழ்த்தியிருந்தாலும், தொடர்ந்து 3நாட்களாக வெள்ளியின் விலை மாறாமல் அப்படியே இருப்பதால் வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.