Gold and Silver Price 27.11.18

Gold and Silver Price 27.11.18 : இன்றைய(27.11.18) தங்கத்தின் விலை, 22 கேரட் தங்கத்தின் விலை 1 கிராமிற்கு ரு.2,938 ரூபாயும், 8 கிராம் ரூ.23,504 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரு.3,092 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.24,736 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தங்கத்தின் மீதான சுங்கவரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்றவை தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நாள்தோறும் மாற்றத்தினை உண்டாக்குகிறது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை : 1 கிராம் வெள்ளியின் விலை நேற்றைய விலையான ரு.41.30 லிருந்து எந்த மாற்றமும் இல்லை.

1 கிலோ வெள்ளியின் விலையும் அதே போல நேற்றைய விலையான ரு.41,300 ரூபாயே இன்றைய வெள்ளியின் விலை ஆகும்.