Gold And Silver Price 23.11.18

Gold And Silver Price 23.11.18 :

22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.22 குறைந்து 1 கிராமிற்கு ரு.2,912 ரூபாயும், 8 கிராம் நகையின் விலை நேற்றைய தங்கத்தின் விலையில் இருந்து ரூ.176 குறைந்து ரூ.23,296 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,068 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.24,544 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில்,24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,088 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 24,704 ரூபாய் ஆகவும் இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

தங்கத்தின் மீதான சுங்கவரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்றவை தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நாள்தோறும் மாற்றத்தினை உண்டாக்குகிறது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை , நேற்றைய வெள்ளி விலையில் இருந்து முறையே 0.25 காசுகள் குறைந்து 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41. ஆகவும், மற்றும் 250 காசுகள் குறைந்து 1கிலோ வெள்ளியின் விலை ரு.41,000ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here