Gold & Silver Price 22.11.18

Gold and Silver Price 22.11.18 : தங்கத்தின் மீதான சுங்கவரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்றவை தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நாள்தோறும் மாற்றத்தினை உண்டாக்குகிறது.

இதன் மூலம், இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை 1 கிராமிற்கு ரு.2,957 ரூபாயும், 8 கிராம் ரூ.23656 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரு.3,111 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.24,888 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.35, மற்றும் 1கிலோ வெள்ளியின் விலை ரு.41.350 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here