கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகையின் மகளுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் கில்லி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். விஜய்க்கு அம்மாவாக ஜானகி சபேஷ் நடித்திருந்தார்.
ஜானகி சபேஷிற்கு தவானி என்ற பெயரில் மகள் ஒருவர் உள்ளார். 26 வயதாகும் இவர் பெங்களூரில் பெரிய கம்பெனி ஒன்றில் பணி புரிந்து வருகிறார்.
இவருடைய புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்