Bigg Boss Gayathri Raguram

Bigg Boss Gayathri Raguram :

டான்ஸ் மாஸ்டரான காயத்ரி ரகுராம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர்.

இவர் சில நாட்களுக்கு முன்னர் காயத்ரி ரகுராம் தான் கர்பமாக இருப்பது போல புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

விவாகரத்து ஆகி பல வருடங்கள் ஆன பிறகு கர்ப்பமா என பலரும் காயத்ரி ரகுராமை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய கர்ப்பத்திற்கு என்ன காரணம் என்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது காயத்ரி ரகுராம் உண்மையில் கர்ப்பம் எல்லாம் இல்லை.. நடிகர் ஹரிஷ் உத்தமனுடன் நடித்து வரும் படத்தில் கர்பமாக இருப்பது போல நடித்து வருகிறார்.

அது தான் அந்த புகைப்படம் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காயத்ரி ரகுராம் பதிவிட்டு இன்ஸ்டாகிராம் போஸ்ட் இதோ

View this post on Instagram

 

Movie is my baby

A post shared by Gayathri Raguramm (@gayathriraguramm) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.