விஜய்யை இயக்குவது குறித்து கௌதம் மேனன் அளித்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வம்சி இயக்கத்தில் தற்போது தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கும் உள்ளார். இந்த நிலையில் தற்போது கௌதம் என அளித்துள்ள பேட்டி ஒன்றில் தளபதி விஜய் வைத்து ஆக்சன் திரைப்படம் ஒன்றை இயக்க இருந்தேன்.

ஆனால் தற்போது விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவரை வைத்து ஒரு அழகான காதல் கதையை இயக்குவேன் என தெரிவித்துள்ளார். கௌதம் மேனன் அளித்துள்ள இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.