அஜித் 61 படத்தில் யாரெல்லாம் நடிக்கிறாங்க என்பது குறித்து முழு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை படத்தை தொடர்ந்து தற்போது 61வது படத்தின் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை போனி கற்று தயாரிக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த சில விரிவான விவரங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
- 1. அஜித் குமார்
- 2. மஞ்சு வாரியர்
- 3. வீரா
- 4. ஜான் கோக்கன்
- 5. மகாநதி சங்கர்
- 6. கவின்
- 7. ஜி எம் சுந்தர்
- 8. பகவதி பெருமாள்