அன்று முதல் இன்று வரை தோல்வியை தழுவிய சூர்யாவின் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Flop of Movies List of Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பின் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் பல உண்டு. அதே சமயம் சூர்யா நடிக்கும் வெளியாகி தோல்வியை தழுவிய திரைப்படங்களும் உண்டு.

நடிகர் சூர்யா திரையுலகில் அறிமுகமானதிலிருந்து இன்று வரை வெளியான படங்களில் தோல்வியை தழுவிய திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  • 1. என் ஜி கே
  • 2. அஞ்சான்
  • 3. ரத்த சரித்திரம்
  • 4. மாயாவி
  • 5. ஸ்ரீ
  • 6. பெரியண்ணா
  • 7. சந்திப்போமா
  • 8. காதலே நிம்மதி
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.