
முதல் பாகத்தில் வெற்றியை நம்பி ரிலீஸாகி தோல்வியை தழுவிய 5 பார்க்கும் படங்கள் தெரிவித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் ஒரு படம் அதை வைத்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது என்பது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இப்படி நிறைய படங்கள் வெளியாகி உள்ள நிலையில் விரைவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 வெளியாக உள்ளது.

இந்த பார்ட் 2 திரைப்படங்கள் சில வெற்றி பெற்றிருந்தாலும் பல தோல்வியை தழுவியுள்ளன. அப்படி முதல் பாகத்தின் வெற்றியை இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகி தோல்வியை தழுவிய ஐந்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

- சாமி 2
- நீயா 2
- களவாணி 2
- சார்லி சாப்ளின் 2
- வெண்ணிலா கபடி குழு 2