குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் முதல் எலிமினேஷன் இந்த வாரம் நடைபெற உள்ளது. இந்த எலிமினேஷனில் கிஷோர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பது உறுதியாகி உள்ளது.

இன்றைய எபிசோடில் கிஷோர் வெளியேற்றம் குறித்த காட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.