பிக் பாஸ் பிரபலம் ஒருவர் கணவருக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Fathima Babu Life History : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தூர்தர்ஷன், ஏசியாநெட் உள்ளிட்ட சேனல்களில் பணியாற்றியவர் பாத்திமா பாபு. அதன்பிறகு வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார்.

விஜய் டிவி ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் ஜோடி என்ற நிகழ்ச்சியில் மோகன் வைத்தியா உடன் இணைந்து நடனம் ஆட உள்ளார். பிறவியில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த பாத்திமா பாபு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

தன்னுடைய கணவருக்காக முஸ்லீம் மதத்திலிருந்து இந்து மதத்திறகு மாறி அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் நடிகை பாத்திமா பாபு.