பிக்பாஸ் பிரபலமும் செய்தி வாசிப்பாளர், நடிகையுமான பார்த்திபன் பாபு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Fathima Babu Admitted in Hospital : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தைத் தொடங்கி அதன் பின்னர் நடிகையாக படங்களில் நடிக்கத் தொடங்கினார் பாத்திமா பாபு. சில படங்களில் நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

ஆட்டுக்கறி போடாததால், ஆத்திரத்தில் வேறு பெண்ணை மணந்த மணமகன்..

சின்னத்திரை சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவரும் பாத்திமா பாபு தற்போது திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு சிறுநீரகத்தில் 7.8 மில்லிமீட்டர் அளவில் கல் இருந்ததாகவும் அது சிறுநீர் குழாய்க்கு சென்றதால் தாங்க முடியாத வலி ஏற்படவே பாத்திமா பாபு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்து முடிக்கப்பட்டு தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Silambarasan-க்கு கோரிக்கை வைத்த Premam இயக்குனர்! – ஏற்பாரா சிம்பு!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.