நிறைமாத கர்ப்பிணியாக தண்ணீருக்குள் போட்டோஷூட் நடத்தியுள்ளார் பாரதிகண்ணம்மா வெண்பா.

Fareena Photoshoot in UnderWater : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முரட்டு வில்லியாக நடித்து வருபவர் பரினா. இவருக்கு சமீபத்தில் திருமணம் முடித்திருந்த நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

இருப்பினும் பிரசவத்திற்கு இரண்டு மாதம் வரை சிறியது தொடர்ந்து நடிப்பேன் என கூறியிருந்தார். மேலும் நிறைமாத கர்ப்பிணியாக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

5 லட்சம் கோவிஷீல்டு இன்று சென்னை வருகை..மாவட்ட வாரியாக விநியோகம்..

அந்த வகையில் தற்போது தண்ணீருக்குள் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வெளியான Beast Release தேதி – மகிழ்ச்சியில் Vijay ரசிகர்கள்..! | Pooja Hegde | Nelson Dilipkumar |HD