பாரதிகண்ணம்மா சீரியல் வெண்பாவில் ரம்ஜான் ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Fareena in Ramzan Shopping Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் முரட்டு வில்லியாக மிரட்டி வருபவர் பரீனா அசாத்.

சீரியல்ல தான் டெரர்.. நிஜத்தில் இப்படி டம்மி பீஸ்ஸா இருக்கியே மா.. இணையத்தை கலக்கும் பாரதிகண்ணம்மா வெண்பாவின் ஷாப்பிங் வீடியோ

தற்போது இவர் திநகர் உஸ்மான் ரோட்டில் உள்ள மிகப் பிரபலமான வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். அவருக்கு உதவியாக தொகுப்பாளர் வைரம் இந்த ஷாப்பிங்கில் பங்கேற்றுள்ளார்.

சீரியல்ல தான் டெரர்.. நிஜத்தில் இப்படி டம்மி பீஸ்ஸா இருக்கியே மா.. இணையத்தை கலக்கும் பாரதிகண்ணம்மா வெண்பாவின் ஷாப்பிங் வீடியோ

ரம்ஜான் ஸ்பெஷலாக சமையல் பாத்திரங்கள் ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தையும் வாங்கியுள்ளார். சீரியலில் முரட்டு வில்லியாக நடித்து வரும் இவர் நிஜ வாழ்க்கையில் காமெடி பீசா என சொல்லும் அளவிற்கு கலகலப்பாக ஷாப்பிங் செய்துள்ளார்.

மேலும் தொகுப்பாளர் வைரத்திற்கு நீ 90’s கிட்ஸ்ஸா சத்தியமா உனக்கு கல்யாணமே நடக்காது என சாபம் விட்டுள்ளார்.

சீரியல்ல தான் டெரர்.. நிஜத்தில் இப்படி டம்மி பீஸ்ஸா இருக்கியே மா.. இணையத்தை கலக்கும் பாரதிகண்ணம்மா வெண்பாவின் ஷாப்பிங் வீடியோ

மொத்தம் ஏழு அடுக்கு தளம் கொண்ட இந்த வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் இதற்கு முன்னதாக வனிதா விஜயகுமார், மணிமேகலை, சித்து ஸ்ரேயா, குரோஷி, புகழ், பாலா, சரத், தீனா, மா கா பா ஆனந்த், சிவாங்கி, தீபா அக்கா, யூட்யூப் பிரபலங்கள், ஜி பி முத்து, அர்ச்சனா, அனிதா சம்பத் என எக்கச் சக்கமான பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீரியல்ல தான் டெரர்.. நிஜத்தில் இப்படி டம்மி பீஸ்ஸா இருக்கியே மா.. இணையத்தை கலக்கும் பாரதிகண்ணம்மா வெண்பாவின் ஷாப்பிங் வீடியோ

பரீனாவின் செம கலக்கலான ஷாப்பிங் வீடியோ இதோ