பாரதிகண்ணம்மா வெண்பாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Fareena Blessed With Boy Baby : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மாவுக்கு வில்லியாக வெண்பா என்ற வேடத்தில் நடித்து வருபவர் பரினா. நிஜத்தை நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் குழந்தையை பெற்றெடுக்க இருந்த நிலையில் இந்த சீரியலில் இவருக்கு ஓய்வளிக்க இவர் ஜெயிலுக்குப் போவது போன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

“வேர்ல்ட் கப்” குஷி : ஷூவில் ஊற்றி, கூல்ரிங்ஸ் குடித்த வீரர்கள்..

குழந்தையை பெற்றெடுத்த பிறகு மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுப்பார் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் இன்று வெண்பா அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் வீட்டுக்கு கூப்பிட்டு என்கிட்ட இதான் சொன்னாரு! – துணிச்சல் பெண் Inspector Rajeswari பேட்டி

இந்த நேரத்தில் அம்மாவான பரீனாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.