![Screenshot_2023-12-07-09-04-06-60_f9ee0578fe1cc94de7482bd41accb329](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/12/Screenshot_2023-12-07-09-04-06-60_f9ee0578fe1cc94de7482bd41accb329-696x386.webp)
இந்த வாரம் எலிமினேஷன் இல்ல ஆனால் ரெட் இருக்கும், இருக்கணும் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Fans Request to Kamalhaasan About Nixon Issue : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் ஏழாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/12/Screenshot_2023-12-07-09-11-07-50_f9ee0578fe1cc94de7482bd41accb329-2-jpg.webp)
இன்று வெளியான மூன்று ப்ரோமோ வீடியோக்களிலும் அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே ஏற்பட்ட மோதல் தான் காட்டப்பட்டு வருகிறது. அர்ச்சனாவை பற்றி நிக்சன் தகாத வார்த்தைகளில் பேசிய விஷயம் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/12/Screenshot_2023-12-07-09-11-50-20_f9ee0578fe1cc94de7482bd41accb329-1-jpg.webp)
சொருகிடுவேன் என நிக்சன் வெளிப்படையாக மிரட்டல் விடுத்த விஷயங்களால் அவருக்கு கண்டிப்பாக ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என கோரிக்கைகள் குவிந்து வருகின்றன.