Fans Reaction on Doctor OTT Release

OTT-யில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Fans Reaction on Doctor OTT Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்ட இருப்பதன் காரணமாக படத்தினை தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் ஹாட்ஸ்டாரில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது.

துளசி இருக்க, துன்பம் இல்லை.!

இதனால் கடுப்பான சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படத்தை நாங்கள் திரையரங்குகளில் மட்டுமே எதிர்பார்க்கிறோம் என கூறி கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இதன் காரணமாக #DoctorOnlyInTheatres என்ற ஹாஸ்டேக் டிரெண்ட்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

Valiami படத்தின் First Look Release எப்போது? – வெளியான Massive Update | Thala Ajith | H.Vinoth