Fans Reaction for Saravanan Eviction : Kavin Also Will Evict in BB? | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Trending Cinema News
சரவணன் செய்தது தப்புனா கவின் செய்ததும் தப்பு தானே என நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

Fans Reaction for Saravanan Eviction : நேற்று நடந்த எபிசோடில் சரவணன் இரு வாரங்களுக்கு முன்பு நான் கல்லூரியில் படித்த போது பெண்களை பேருந்துகளில் இடித்ததாக கூறியதால் அவர் வெளியேற்றப்படுவதாக பிக் பாஸ் அறிவித்தார்.

ஆனால் உண்மை இதுவல்ல.. கமல்ஹாசன் ஆள் மாறி பதில் கூறி இருந்த டாஸ்கின் போது சரவணன் இவன் கோர்த்து விடுறான் என கூறியது தான் காரணம் என நெட்டிசன்கள் வீடியோவுடன் அம்பலப்படுத்தினர்.

நேர்கொண்ட பார்வை விமர்சனம்.!

இதனை தொடர்ந்து நான் பஸ்ஸில் பெண்களை இடித்ததாக கூறியதே தவறு என்றால் கவின் நான்கு பெண்களை காதலிப்பதாக சுற்றி திரிந்தது கலாச்சார சீரழிவு இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

சரவணன் சாதாரண நடிகர், கவின் விஜய் டிவி பிரபலம் என்பதால் இந்த பாகுபாடா? என்னங்க சார் உங்க நியாயம் என கேட்கின்றனர்.

இதற்கு பிக் பாஸ் என்ன செய்ய போகிறார்? கமல் என்ன விளக்கம் கொடுக்க போகிறார்? என கேட்கின்றனர் ரசிகர்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.