பாரதி கண்ணம்மா சீரியலில் நாளை முதல் புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க உள்ள நிலையில் அதுகுறித்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Fans Comments About New Kannamma : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்தவர் ரோஷினி ஹரிப்ரியன்

பாலியல் விவகாரம் : பள்ளி மாணவி தற்கொலை-சக மாணவர்கள் போராட்டம்..

இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. இந்த நிலையில் தற்போது வெள்ளித்திரை வாய்ப்புகளால் இந்த சீரியலில் இருந்து விலகி கொண்ட நிலையில் அவருக்கு பதிலாக வினுஷா நடிக்க உள்ளார்.

Thala Ajith படத்தில் நடிக்க ஆசைப்படும் Vijay பட வில்லன்! | Abhimanyu Singh | Latest Cinema News

இதற்கான அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் புதிய கண்ணம்மா பற்றி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://twitter.com/Jegatha_new/status/1459583428181954565?t=k71Qkm0sS6TW8IYOIuTizQ&s=19